


எல்லாருக்கும் மிகப்பெரிய ஆசைகள் கனவுகள் இருக்கும் அது சில சமயம் நிறைவேறாமல் போயிருக்கலாம்.
அந்த ஆசைகளை நிறைவேற்றும் விதமாக உங்கள் கண் முன்னாடி ஏஞ்சல் எனும் தேவதை உங்களிடம் பத்து வரங்கள் தருகிறது . நீங்கள் அதனிடம் என்ன வரம் கேட்பீர்கள்?
நான் தேவதையிடம் கேட்கும் வரங்கள்
1.உலகம் முழுவதும் ஒரே மொழி வேண்டும். அதை பிரபஞ்சம் முழுவதும் கூட விவரித்துக் கொள்ளலாம்.
2. நல்ல எண்ணங்களுடன் கூட தலைவன் வேண்டும்.
3. முனைப்புள்ள எல்லோரும் தொழிலதிபர் ஆக வேண்டும்.எழுத்தாளர்களும் சிந்தனாவாதிகளும் நல்ல பொருளீட்ட வேண்டும்.
4.குறைந்த செலவில் நிறைந்த தரமான வாழ்க்கை அமைய வேண்டும்.
5.விதண்டாவாதம் செய்பவர்கள் பேசும்போது வெறும் காற்று மட்டும் வரவேண்டும்.
6.மன வளர்ச்சிக்கு உதவாத விளையாட்டுக்கள் தடை செய்யப் படவேண்டும்.
7.அனைவருக்கும் கல்வி கட்டாயமாக்கப் பட வேண்டும். பத்துவயது வரை மொழியும்,விளையாட்டும் மட்டுமே கல்வியாக அமைய வேண்டும்
8. பொது இடங்களில் ஆபாசமாக இருப்பவர்கள் விரைவில் வயதானவர்களாக மாறிவிட வேண்டும்.
9.தேவதையிடம் கேட்டால் வரம் கொடுப்பாள் போன்ற எண்ணங்கள் மாற வேண்டும்.
10. கீழ்கண்ட பதிவர்கள் கண்டிப்பாக பதிவினை தொடர்ந்தே தீர வேண்டும்.
1. T.V.Radhakrishnan
2.மிஸஸ்.தேவ்
3.லால்குடி என். உலகநாதன்,
4.mahe
எல்லாமே பொது நலத்தோடு கேட்டு இருக்கீங்க..
ReplyDelete//.விதண்டாவாதம் செய்பவர்கள் பேசும்போது வெறும் காற்று மட்டும் வரவேண்டும்.//
//பொது இடங்களில் ஆபாசமாக இருப்பவர்கள் விரைவில் வயதானவர்களாக மாறிவிட வேண்டும்.//
இவை இரண்டும் நல்ல நகைச்சுவை..
அருமையான வரங்கள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅருமையான வரம்
ReplyDeleteநானும் பதிவு போட்டாச்சு,
ReplyDelete@லோகு
ReplyDelete@சிங்கக்குட்டி
@ரஹ்மான்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே..,
உங்கள் வரங்கள் நிறைவேற தேவதை துணை புரியட்டும்.
ReplyDelete//உங்கள் வரங்கள் நிறைவேற தேவதை துணை புரியட்டும்.//
ReplyDeleterepeateyy
எல்லா வரமும் பெற்று நலமோடு வாழ என்னுடைய வாழ்த்துக்கள்
ReplyDelete//1.உலகம் முழுவதும் ஒரே மொழி வேண்டும். அதை பிரபஞ்சம் முழுவதும் கூட விவரித்துக் கொள்ளலாம்.//
ReplyDeleteஅருமை தல
//8. பொது இடங்களில் ஆபாசமாக இருப்பவர்கள் விரைவில் வயதானவர்களாக மாறிவிட வேண்டும்.//
ReplyDeleteஆஹா..
அத்தனையும் அருமையான சிந்தனைகள் தல
ReplyDeleteஅனைத்தும் நிறை வேறுவதாக...
//பொது இடங்களில் ஆபாசமாக இருப்பவர்கள் விரைவில் வயதானவர்களாக மாறிவிட வேண்டும்.//
ReplyDeleteஅப்போ ஸ்ரேயாவுக்கு வயசயிடுமா?
என்ன கல் நெஞ்சு உங்களுக்கு?
@Anbarasan
ReplyDelete@T.V.Radhakrishnan
@Starjan ( ஸ்டார்ஜன் )
@பிரியமுடன்...வசந்த்
@ஷாகுல்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ந்ண்பர்களே.,,