1.அறிஞர் அண்ணா படித்த தொடக்கப் பள்ளியின் பெயர் என்ன?
2.அண்ணாவின் முதல் சிறுகதை எந்த ஆண்டு, அந்தப் பத்திரிக்கையில் வெளியானது?
3.அண்ணா, பெரியாரை எங்கு முதன்முதலில் சந்தித்தார்?
4.1938ல் திருமதி ராணியம்மை அவர்கள் எதற்காக அண்ணாவுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பினார்?
5.நீதிக் கட்சியை திராவிடர் கழகமாக்கும் தீர்மானம் எந்த மாநாட்டில் நிறைவேற்றப் பட்டது?
6.நல்லதம்பி திரைப்படத்தில் நாயகனாக நடித்தவர் யார்?
7.கண்ணீர் துளிகள் என்றால் என்ன?
8.ஆரிய மாயை நூலுக்காக அண்ணாவுக்கு கிடைத்த சன்மானம் என்ன?
9.தி.மு.க. மாநிலக் கட்சியாக ஏற்கப்பட்டபோது அதன் சின்னம் என்ன?
10.அண்ணா முதல்வரான உடன் போட்ட உத்தரவு.....,
அப்படியே இந்த இடுகையையும் வாசித்துவிடுங்கள்.
antha alavukku enakku arivillai bossu neengale sollidunga
ReplyDeleteநமக்கு எதுவும் தெரியாது தல...
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே.., பதில் இங்கே உள்ளது
ReplyDelete