Friday, September 4, 2009

மின்னஞ்சல், வலைப்பூ ஹேக் செய்ய எளிய வழிகள்

ரிலாக்ஸ் ப்ளீஸ் வலைப்பூவில் அனைவரையும் சாந்தப் படுத்தும் அன்பு நண்பர் வருண் அவர்களின் அழைப்புக்கு இணங்கி சங்கிலியில் என் பங்கு கண்ணியை இணைத்துவிடுகிறேன்.

The Rules:
1. Link the person who tagged you.
2. Post the rules on your blog.
3. Share the ABC s of you.
4. Tag 4 people at the end of your post by linking to their blogs.
5. Let the 4 tagged people know that they have been tagged by leaving a comment on their website.
6. Do not tag the same person repeatedly but try to tag different people, so that there is a big network of bloggers doing this tag.


1. A – Available/Single? :
என்ன சொல்லி நான் எழுத


2. B – Best friend? : நல்ல படம் கதையில் சின்னமாற்றம் செய்திருக்கலாம். திருமணமான தம்பதிகளான விஜயகாந்த் ஐ.பி.எஸ் ம் குஷ்பூ ஐ.ஏ.எஸ் ம் தங்களுக்குள் பிரச்சனைகள் வந்து பிரிந்துவிட அவர்களது நினைவுகள் அவர்களை மீண்டும் சேர்த்துவைப்பதாக வந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ! குறைந்த பட்சம் அஜித்- ஜோதிகா

3. C – Cake or Pie?: Cake தான சி யில ஆரம்பிக்குது.

4. D – Drink of choice? : தண்ணீர். அனைத்து பொருட்களுடனும் கலந்து சமைக்கலாம். அப்படியே சாப்பிடலாம். கொதிக்க வைக்கலாம். குளிரவைக்கலாம்.

5. E – Essential item you use every day? : மூச்சு,பேச்சு

6. F – Favorite color? : ஒருகாலத்தில் எல்லா கலரும் நல்ல கலரே என்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டவன் நான்

7. G – Gummy Bears Or Worms?: அட ஆண்டவா..,

8. H – Hometown? : திருஆவினன் குடியிருக்கும் ஊர்தான்

9. J – January or February? : ஜூன், ஜூலைக்குட ஜே லதான ஆரம்பிக்குது,

10. K – Kids & their names?: இந்த வலைப்பூவுக்கு வருபவர்கள் அனைவரும் குழந்தைகள் தானே

11. L – Life is incomplete without?: வாழ்க்கைக்கு தேவையில்லாத ஒரு விசயம் ஆனால் வாழ்க்கையை முழுமைபடுத்தும் ஒரு விசயம் எது என்றுதானே கேட்கிறீர்கள் தோழர்.

அதுதான் எல்லோருக்கும் தெரியுமே!

12. M – Marriage date?: ஆஹா...,

13. N – Number of siblings?: இன்னும் ஒரே ஒரு வலைப்பூ மட்டுமே

14. O – Oranges or Apples?: ஓ.ஏ.

15. P – Phobias/Fears?: தற்போது ஷ்ரேயா

16. Q – Quote for today? : பூமியே சூரியனைச் சுத்தினாலும் நிலா பூமியத்தான் சுத்தும் . சொந்தத் தத்துவம் அண்ணாச்சி

17. R – Reason to smile? இந்த வலைப்பூ வந்தாலே மகிழ்ச்சிதானே! :)

18. S – Season?: கடலில் பிறந்தவன்

19. T – Tag 4 People?

ஆ.ஞானசேகரன்

லோகு

முரளிகண்ணன்

புருனோ Bruno

20. U – Unknown fact about me? : நான் ஒரு மருத்துவர்

21. V – Vegetable you don't like?: அப்படியெல்லாம் சொல்லக்கூடாது

22. W – Worst habit?: நிறைய ஜெய்சங்கர் படம் பார்ப்பது

23. X – X-rays you've had?: இது எதுக்குன்னே புரியலயே

24. Y – Your favorite food? : கருவாடு++

-----------------------
  1. அன்புக்குரியவர்கள்: பிந்தொடர்பவர்கள்
  2. ஆசைக்குரியவர்: அனானியாய் வந்து ஓட்டுப்போடுபவர்கள்
  3. இலவசமாய் கிடைப்பது: ஓட்டு
  4. ஈதலில் சிறந்தது: படிக்கும் அனைத்து பதிவுகளும் ஓட்டு
  5. உலகத்தில் பயப்படுவது: அனுஷ்காவுக்கு
  6. ஊமை கண்ட கனவு: இங்கிலீஷ் படம் பார்ப்பது
  7. எப்போதும் உடனிருப்பது: பதிவுப்போடும் எண்ணம்
  8. ஏன் இந்த பதிவு: தொடர்பதிவு தல...,
  9. ஐஸ்வர்யத்தில் சிறந்தது: எனக்கு ஐஸ்வர்யா அப்படின்னு தெரிஞ்சது
  10. ஒரு ரகசியம்: அது எல்லோருக்கும் தெரிஞ்சாக்கூட ரகசியம்தான்
  11. ஓசையில் பிடித்தது: லப் டப்
  12. ஔவை மொழி ஒன்று: ஆறுவது சினம்
  13. (அ)ஃறிணையில் பிடித்தது: அஃறிணையாய் வாழும் மனிதர்கள் உயர்திணையாய் மாறும் வரையில் அஃறிணை பற்றிய பேச்சுக்கள் வந்து கொண்டேதான் இருக்கும்

பின் குறிப்பு:- உங்கள் வலைப்பூ மற்றும் மின் அஞ்சல் கடவுச் சொற்களை மாற்றும் போது கேட்கப் படும் பல முக்கிய விவரங்கள் இந்த தொடர்பதிவில் கேட்கப் பட்டிருக்கின்றன. எனவே எச்சரிக்கையாக பதில் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறீர்கள்

20 comments:

  1. <<<
    மின்னஞ்சல், வலைப்பூ ஹேக் செய்ய எளிய வழிகள்
    >>>

    ஹல்ல்லோ... ஹேக் பற்றி எங்கே???

    ReplyDelete
  2. // Mãstän said...

    <<<
    மின்னஞ்சல், வலைப்பூ ஹேக் செய்ய எளிய வழிகள்
    >>>

    ஹல்ல்லோ... ஹேக் பற்றி எங்கே???//

    தமிழீஷில் ஓட்டு போடும் இடத்திற்கு கொஞ்சம் மேலே ஆரஞ்சுக்கலர் எழுத்துக்களில் கொடுக்கப் பட்டுள்ளவை. அதன் அடிப்படையில் எந்த ஒரு வலைப்பூவையும், மின்னஞ்சலையும் ஹேக் செய்யலாம்..,

    ReplyDelete
  3. மருத்துவரே... உங்களையும் மாட்டிவிட்டுடாங்களா...

    நல்லா பதில் சொல்லியிருக்கீங்க. ஆங்கிலதுக்கான பதிலைவிட தமிழுக்கான பதில்கள் ரொம்ப பிடித்து இருந்தது..

    தமிஷிழ், தமிழ் மணம் இரண்டிலும் ஓட்டுப் போட்டாச்சுங்க

    ReplyDelete
  4. //
    14. O – Oranges or Apples?: ஓ.ஏ.//

    அப்பிடின்னா என்ன தல?

    மற்ற பதில்கள் சார்ட் அண்ட் க்யூட்

    ReplyDelete
  5. தமிழிஷ் தமிழ்மண கடமை முடிந்தது

    ReplyDelete
  6. //
    14. O – Oranges or Apples?: ஓ.ஏ.//

    அப்பிடின்னா என்ன தல? ///

    orange & apple .

    கரெக்டா தல !

    ReplyDelete
  7. @இராகவன் நைஜிரியா
    @பிரியமுடன்...வசந்த்
    @Starjan ( ஸ்டார்ஜன் )


    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே..,

    ReplyDelete
  8. அழகான பதில்கள்.

    ReplyDelete
  9. வணக்கம் நண்பா,... என்னையும் அழைத்தமைக்கு மிக்க நன்றிங்க... தொடர் பதிவு எனக்கு இன்னும் இரண்டு பாக்கி இருக்கு... எழுத முடியாத வேலை பழு,... செப் 12 ல் இந்தியா வருவதாக உள்ளேன்.... அந்த வேலை முடிந்த பின் தொடர்கின்றேன் நண்பா,....

    மிக்க நன்றி.....டாக்டர்

    ReplyDelete
  10. புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
    தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
    www.ulavu.com
    (ஓட்டுபட்டை வசதிஉடன் )
    உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

    இவண்
    உலவு.காம்

    ReplyDelete
  11. ஹா ஹா ஹா

    அதுக்காக இப்படி ஒரு தலைப்பா ...

    ReplyDelete
  12. // பாலா said...

    hahahaaha//

    //வானம்பாடிகள் said...//

    // நட்புடன் ஜமால் said...

    ஹா ஹா ஹா//

    //ஆ.ஞானசேகரன் said...//

    நன்றி நண்பர்களே..,

    :) :)

    ReplyDelete
  13. //உலவு.காம் (ulavu.com) said//

    நன்றி உலவு.காம்

    ReplyDelete
  14. ஒரே பஞ்ச் லைனா இருக்கே! மீண்டும் நல்ல வைச்சிருக்கீங்க தலைப்பு.

    ReplyDelete
  15. நன்றி சுரேஷ்! :)))

    நான் வேற ஏதோ பதிவுனு நெனச்சேன்.

    உங்க பதில்கள் வித்தியாசமா இரூக்கு!

    லப் டப் பிடிக்குமா??? அதைக் கேட்டுக்கேட்டு டயர்டாகி இருப்பீங்கனு நெனச்சேன், தல!

    ReplyDelete
  16. //Season?: கடலில் பிறந்தவன்//

    எப்படி தல இப்படியெல்லாம்..

    நானும் பதிவு எழுதிட்டேனே..
    முடிஞ்சா வந்து பாருங்க தல..

    ReplyDelete
  17. @சங்கா
    @வருண்
    @Dr.ராம்

    நன்றி நண்பர்களே..,

    ReplyDelete
  18. அன்பின் சுரேஷ்

    இதில் காட்டிய வழி முறைகளைப் பின்பற்றி உங்களது மின்னஞ்சலயும் வலைப்பூவினையும் அழித்து விடுகிறேன். சரியா

    அவைலபிள் சிங்கிள் - சூப்பர் விளம்பரம் - சீக்கிரமே சுப விவாக பிராப்தி ரஸ்து

    எல்லாமே நல்லாருக்கு சுரேஷ்

    நல்வாழ்த்துகள் சுரேஷ்
    நட்புடன் சீனா

    ReplyDelete
  19. நன்றி ஐயா..,

    //அவைலபிள் சிங்கிள் - சூப்பர் விளம்பரம் - சீக்கிரமே சுப விவாக பிராப்தி ரஸ்து
    //

    ? கேள்விக் குறி இருக்கிறது கவனியுங்கள்,

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails