நள்ளிரவில் இனிமேல் ஆபாச நிகழ்ச்சிகள் ஒலி,ஒளிபரப்பப் படலாம் என்று பேச்சு அடிபட்டுக் கொண்டிருக்கிறது.
சிலரெல்லாம் என்னென்னமோ பேசிக் கொண்டிருக்கிறார்கள். இனிமேல் தொலைக்காட்சிகளெல்லாம் இரவில் மட்டும் தான் இயங்கும். பகலில் ஒளிபரப்பு இருக்காது என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
இதெல்லாம் ஆபாசம் இல்லை என்றுதானே தனியாக ஆபாசக் காட்சிகள் ஒளிபரப்பலாம் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். எனவே அதற்காக நமது சில் யோசனைகள்:-
1.இப்பொது வரும் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களின் பாரம்பரிய உடைகளையெல்லாம் பிரித்து இருவர் மூவர் போடுமாறு அற்வுறுத்தலாம்.
2.நிகழ்ச்சிகளில் தொலைபேசியில் பேசுவர்களிடம் மச்சான்ஸ் போன்ற பாரம்பரிய வார்த்தைகளைவிட மிகவும் மாடர்ன் ஆன வார்த்தைகள் புதிதாக கண்டுபிடிக்கச் சொல்லி போட்டி நடத்தலாம். இருவருக்கு மட்டும் பரிசு கொடுத்தால் கூட புதிதாக ஆயிரக் கணக்கில் உறவு வார்த்தைகள் கிடைக்கும்.
3.மிகவும் குடும்பப் பாகாக தொடர்கள் எடுக்கும் இயக்குநர்களுக்கு சுதந்திரம் கொடுத்து ஆபாசமாக எடுக்கச் சொல்லலாம். தீவிரமாக யோசித்துப் பார்த்தால் அகில உலகையும் மிஞ்சும் ஆபாசக் காட்சிகள் கிடைக்கலாம்.
4.செய்தி அலைவரிசைகளில் கூட ஆபாசச் செய்திகள் ஒலிபரப்பச் செய்யலாம். ஒளிபரப்புக் காட்சிகளும் போட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
5.ஐந்து வயதுக்கு மேற்பட்டவர்களையெல்லாம் வயது வந்தவர்களாக அறிவித்துவிட்டால் வீட்டில் தூங்கும் சிறுவர்கள் பார்த்துவிடுவார்களோ.. , எங்கே சட்டபூர்வ எச்சரிக்கை மீறப் பட்டுவிடுமோ என்ற பயம் இல்லாமல் தொலைக் காட்சிகளைப் பார்க்கவ்முடியும்.
6.உலக அழகிப் போட்டியில் அறிவுக்கேள்விகளுக்குத்தான் முக்கியத்துவம் என்று பெரும்பாலோனோர் பேசிக் கொள்வதால் ஆபாசத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் போட்டிகள் எதாவது உலக அளவில் நடத்தினால் நம்மூர் அலைவரிசைகள் உலக அளவில் முதலிடம் பிடிக்க வாய்ப்புண்டு.
7.விளம்பரங்களில் கூட ஒரு கிரியேட்டிவிட்டி மிகுந்த நபர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம்.
8.இதில் கருத்தொற்றுமை உண்டாக்குவதற்காக ஒருகுழுவை அமைத்து நம்மூர் முக்கிய இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்தால் அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஆபாச நிகழ்ச்சிகளை வடிவமைத்துக் கொடுப்பார்கள்.
9.சிறப்பு விளையாட்டு, சிறப்பு மானாட மயிலாட , சிறப்பு அரட்டை அரங்கம், சிறப்பு வினாடிவினா போன்ற சிறப்பு நிகழ்ச்சிகள் வழங்கலாம்.
10. என்னதான் ஆபாச நிகழ்ச்சிகள் வழங்கினாலும் நமது பண்பாடு மீறாத வகையில் மட்டுமே ஆபாச நிகழ்ச்சிகள் அமைக்கவேண்டும்.(பண்பாடு தவறிய ஆபாச நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்பாகும் போது அதை கண்டிக்கும்வகையில் ஏதாவது போராட்டம் நடத்தலாம்.
//என்னதான் ஆபாச நிகழ்ச்சிகள் வழங்கினாலும் நமது பண்பாடு மீறாத வகையில் மட்டுமே ஆபாச நிகழ்ச்சிகள் அமைக்கவேண்டும்//
ReplyDeleteவழிமொழிகிறேன்
//என்னதான் ஆபாச நிகழ்ச்சிகள் வழங்கினாலும் நமது பண்பாடு மீறாத வகையில் மட்டுமே ஆபாச நிகழ்ச்சிகள் அமைக்கவேண்டும்//
ReplyDeleteஅது என்னங்க, பண்பாடு மீறாத ஆபாசம்? :-)
//மிகவும் குடும்பப் பாகாக தொடர்கள் எடுக்கும் இயக்குநர்களுக்கு சுதந்திரம் கொடுத்து ஆபாசமாக எடுக்கச் சொல்லலாம். தீவிரமாக யோசித்துப் பார்த்தால் அகில உலகையும் மிஞ்சும் ஆபாசக் காட்சிகள் கிடைக்கலாம்.
ReplyDelete//
இந்த டீலிங் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு தல...
உங்களை என் மைண்ட்ல வச்சிரிக்கேன்...
//ஐந்து வயதுக்கு மேற்பட்டவர்களையெல்லாம் வயது வந்தவர்களாக அறிவித்துவிட்டால் வீட்டில் தூங்கும் சிறுவர்கள் பார்த்துவிடுவார்களோ.. , எங்கே சட்டபூர்வ எச்சரிக்கை மீறப் பட்டுவிடுமோ என்ற பயம் இல்லாமல் தொலைக் காட்சிகளைப் பார்க்கவ்முடியும்.//
ReplyDeleteசெம ஐடியா! :-)
ஒரு பண்பாடு இல்லையென்றால் பாரதம் இல்லை
ReplyDeleteநாம் ப்ண்போடு வாழ்ந்துவந்தால் ஒரு பாவமும் இல்லை
@T.V.Radhakrishnan
ReplyDelete@சரவணகுமரன்
@ஜெட்லி
@கிரி
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே..,
//அது என்னங்க, பண்பாடு மீறாத ஆபாசம்? //
ReplyDeleteசென்ற நூற்றாண்டின் இறுதி கட்டத்தில் தமிழில் முக்கிய வெகுஜன வார இதழ்களில் அது போன்ற கதைகள், அனுபவங்கள் வந்ததுண்டு தல..,
// Starjan ( ஸ்டார்ஜன் ) said...
ReplyDeleteஒரு பண்பாடு இல்லையென்றால் பாரதம் இல்லை
நாம் ப்ண்போடு வாழ்ந்துவந்தால் ஒரு பாவமும் இல்லை//
நன்றி தல.,
// 10. என்னதான் ஆபாச நிகழ்ச்சிகள் வழங்கினாலும் நமது பண்பாடு மீறாத வகையில் மட்டுமே ஆபாச நிகழ்ச்சிகள் அமைக்கவேண்டும். //
ReplyDeleteஇதுதான் தமிழ் பண்பாடு. சரியாச் சொன்னீங்க. கீப் இட் அப்.
// இராகவன் நைஜிரியா said...
ReplyDelete// 10. என்னதான் ஆபாச நிகழ்ச்சிகள் வழங்கினாலும் நமது பண்பாடு மீறாத வகையில் மட்டுமே ஆபாச நிகழ்ச்சிகள் அமைக்கவேண்டும். //
இதுதான் தமிழ் பண்பாடு. சரியாச் சொன்னீங்க. கீப் இட் அப்.//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.. :))
Panbaadu,ithu eppavo kelvipatta vaarthai.Athellam vazhkaila mattum thaan drps,mediala illai..
ReplyDelete//தமிழினி said...//
ReplyDeleteo.k. தமிழினி.
//Muniappan Pakkangal said...
ReplyDeletePanbaadu,ithu eppavo kelvipatta vaarthai.Athellam vazhkaila mattum thaan drps,mediala illai..//
ஊடகங்களுக்கு என்று ஒரு பண்பாடு இருக்கிறது சார்..,
''செய்தி அலைவரிசைகளில் கூட ஆபாசச் செய்திகள் ஒலிபரப்பச் செய்யலாம். ஒளிபரப்புக் காட்சிகளும் போட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்''
ReplyDeletenamma aaluga panninaalum pannuvaanga.....
// mahe said...
ReplyDelete''செய்தி அலைவரிசைகளில் கூட ஆபாசச் செய்திகள் ஒலிபரப்பச் செய்யலாம். ஒளிபரப்புக் காட்சிகளும் போட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்''
namma aaluga panninaalum pannuvaanga.....//
ஆமா தல
பண்பாடுன்னா என்னங்க ஸார்..?
ReplyDeleteசென்ற நூற்றாண்டின் இறுதி கட்டத்தில் தமிழில் முக்கிய வெகுஜன வார இதழ்களில் அது போன்ற கதைகள், அனுபவங்கள் வந்ததுண்டு தல..,
ReplyDelete