Sunday, September 27, 2009

விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சிகள் 27.9.09

புதுமை.., புதுமை.., புதுமை...,


மணலுக்குள் வீரர்கள் புதைந்து ஒளிந்திருந்து தாக்குவது தமிழுக்க்கு புதியது

ஒளிந்திருக்கும் வீரர்கள் சுவாசிக்க சிறுகுழல்கள் பயன்படுத்துவது மிகவும் புதியது

இசைக்கலவைகளும் கோர்வையும் என்றும் புதியது

நல்லத கண்டா நமக்குப் பொறுக்காதே வசனம் என்றும் இளமையானது.

இசைக்கருவிகள் வைக்கும் இடமும் வாசிக்கும் முறையும் எப்போதுமே புதுமையானது.


..........................................................................

அநேகமாக நம் நண்பர்கள் இந்திப் படங்களை பார்க்க ஆரம்பித்தது இந்தப் படத்திற்கு பின்னராகத்தான் இருக்க வேண்டும்.

மேலே பார்த்த பாடல்போன்ற காட்சி அமைப்புதான். சில ஆண்டுகள் கழித்துவந்த படம். வில்லன் கூடாரத்தில் இசைவிருந்து. வார்த்தைகளில் பெரிய அளவில் மாறுதல்களுடன்..,
என்ன இருந்தாலும் தமிழ் முதலிடம்தானே..,


..........................................................................

சிவாஜி கணேசன் அவர்களின் பல படங்களின் காட்சிகளின் தொகுப்பு இது
கூடவே சில பெரிய மனிதர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்



..........................................................................

கிரிக்கெட் பார்த்திருப்ப்பீர்கள். அதில் சில சுவாரசியமான ஆட்டமிழத்தல்கள்



.........................................................................

காந்தியை ஏன் கைது செய்யக் கூடாது?

6 comments:

  1. தல,

    அடுத்த கட்ட பதிவுகள் எங்கே தல?

    வெங்கட்,
    வெடிகுண்டு வெங்கட்

    ReplyDelete
  2. அசத்திட்டீங்க , ரொம்ப நல்லாருக்கு ....

    ReplyDelete
  3. பட்டைய கெளப்புங்க!
    அதுவும் கிரிக்கெட் மேட்டரு, நொந்து போன மன்ஸ¤க்கு நல்லா கீதுப்பா!
    (அதாம்பா நேத்து அடி வாங்கினோமே?!)

    ReplyDelete
  4. @வெடிகுண்டு வெங்கட்
    @Starjan ( ஸ்டார்ஜன் )
    @(Mis)Chief Editor

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே..,

    ReplyDelete
  5. சூப்பர்... இந்தப்படத்தை பார்க்க முடில... பதிவுக்கு நன்றி... டாக்டர் சார்.

    ReplyDelete
  6. // நாஞ்சில் பிரதாப் said...

    சூப்பர்... இந்தப்படத்தை பார்க்க முடில... பதிவுக்கு நன்றி... டாக்டர் சார்.//

    வருகைக்கு நன்றி நண்பரே.., எந்தப்படம்?

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails