மொடாக் குடிகாரன் குடித்துவிடும் தள்ளாடும்போதுதான் இந்த வார்த்தையைச் சொல்லுவான். இந்த வார்த்தைகளை அவன் சொல்ல ஆரம்பித்தாலே அவனது சமநிலை தவறிவிட்டதாக விட்டதாக எடுத்துக் கொள்ளலாம்.
இதே மாதிரி ஒரு பேட்டியை இந்திய 20-20 அணித்த்லைவர் டோனி கொடுத்திருக்கிறார். இந்திய ஒற்றுமையாக இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். சேவக்கின் காயம் பற்றி கேட்டபோது அதைப் பற்றி அணியின் உடல்தகுதி வல்லுநரின் அறிக்கையை படிக்கச் சொல்லிவிட்டதாக செய்திகள் கூறுகின்றன....
இந்திய ஊடகங்கள் பொறுப்பற்ற முறையில் செய்தி வெளியிட்டு இருப்பதாகவும், அணியில் அற்புதமான ஒற்றுமை நிலவுவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
அப்படியென்றால் இந்திய 20-20 அணி ஒற்றுமையாகத்தான் இருக்கிறது என நம்புவோம்.
===========================================================
முதல் நாள் ஆட்டத்தில் நெதர்லாந்து அணி வெற்றி பெற்றுள்ளது போட்டியில் இடம் பெற்றுள்ள அனைத்து சின்ன அணிகளுக்கும் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
வழ்க்கமாக சின்ன அணிகளிடம் தோல்வியடையும் இந்திய பாகிஸ்தான் அணிகள் மத்தியில் இது பயங்கர பீதியைக் கிளப்பியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
20 ஓவர்களில் 162 ஓட்டங்கள் என்பது நல்ல எண்ணிக்கையே. ஆனால் இதில் ஒரு ஆறுகூட அடிக்கவில்லை என்பது இங்கிலாந்து அணியினர் என்ன மனநிலையில் ஆடியிருப்பார்கள் என்பதும் கேள்விக்குறியாகிறது.
மொத்தத்தில் இன்னொரு WWF போட்டியைப் பார்க்க எல்லோரும் தயாராக இருங்கள்
==========================================================
இந்திய அணி வீரர்களிடைய மோதல் பற்றி முறுக்கு விற்கும் பாட்டியிடம் கேட்டபோது இந்திய வீரர்கள் மீது கண்பட்டுவிடும் என்பதால் அணி நிர்வாகமே இது போல வதந்தியை கிளப்பி விட்டிருக்கக் கூடும் என்ற அறிய தகவலை வெளியிட்டார். அவர் பட்டோடி காலத்திலிருந்து முறுக்குவிற்று வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
==========================================================
இப்படித்தான் போட்டியை நடத்தப் போவதாக திட்டமிட்டு இருக்கிறார்கள்
· Group A | Group B | Group C | Group D |
இந்தியா | பாகிஸ்தான் | ஆஸ்திரேலியா | நியூசிலாந்து |
பங்களாதேஷ் | இங்கிலாந்து | இலங்கை | தென்ஆப்பிரிக்கா |
அயர்லாந்து | நெதர்லாந்து | மே.இ.தீவுகள் | ஸ்காட்லாந்து |
Group E | A1, B2, C1, D2 | Group F | B1, A2, C2, D1 |
நாள் | போட்டி | நேரம் | இடம் |
ஜூன் 5 | இங்கிலாந்து vs நெதர்லாந்து | இரவு 10.00 | லார்ட்ஸ் |
ஜூன் 6 | நியூசிலாந்து vs ஸ்காட்லாந்து | பிற்பகல் 2.30 | ஓவல் |
ஜூன் 6 | ஆஸ்திரேலியா vs மே.இ.தீவுகள் | மாலை 6.30 | ஓவல் |
ஜூன் 6 | பங்களாதேஷ் vs இந்தியா | இரவு 10.30 | டிரென்ட்பிரிட்ஜ் |
ஜூன் 7 | தெ. ஆப்பிரிக்கா vs ஸ்காட்லாந்து | மாலை 6.00 | ஓவல் |
ஜூன் 7 | இங்கிலாந்து vs பாகிஸ்தான் | இரவு 10.00 | ஓவல் |
ஜூன் 8 | அயர்லாந்து vs பங்களாதேஷ் | மாலை 6.00 | டிரென்ட்பிரிட்ஜ் |
ஜூன் 8 | ஆஸ்திரேலியா vs இலங்கை | இரவு 10.00 | டிரென்ட்பிரிட்ஜ் |
ஜூன் 9 | பாகிஸ்தான் vs நெதர்லாந்து | மாலை 6.00 | லார்ட்ஸ் |
ஜூன் 9 | நியூசிலாந்து vs தெ. ஆப்பிரிக்கா | இரவு 10.00 | லார்ட்ஸ் |
ஜூன் 10 | இலங்கை vs மே.இ.தீவுகள் | மாலை 6.00 | டிரென்ட்பிரிட்ஜ் |
ஜூன் 10 | இந்தியா vs அயர்லாந்து | இரவு 10.00 | டிரென்ட்பிரிட்ஜ் |
ஜூன் 11 | D1 Vs A2 | மாலை 6.00 | டிரென்ட்பிரிட்ஜ் |
ஜூன் 11 | B2 Vs D2 | இரவு 10.00 | டிரென்ட்பிரிட்ஜ் |
ஜூன் 12 | B1 Vs C2 | மாலை 6.00 | லார்ட்ஸ் |
ஜூன் 12 | A1 Vs C1 | இரவு 10.00 | லார்ட்ஸ் |
ஜூன் 13 | C1 Vs D2 | மாலை 6.00 | ஓவல் |
ஜூன் 13 | D1 Vs B1 | இரவு 10.00 | ஓவல் |
ஜூன் 14 | A2 Vs C2 | மாலை 6.00 | லார்ட்ஸ் |
ஜூன் 14 | A1 Vs B2 | இரவு 10.00 | லார்ட்ஸ் |
ஜூன் 15 | B1 Vs A2 | மாலை 6.00 | ஓவல் |
ஜூன் 15 | B2 Vs C1 | இரவு 10.00 | ஓவல் |
ஜூன் 16 | D1 Vs C2 | மாலை 6.00 | லார்ட்ஸ் |
ஜூன் 16 | D2 Vs A1 | இரவு 10.00 | லார்ட்ஸ் |
ஜூன் 18 | முதல் அரையிறுதி | இரவு 10.00 | டிரென்ட்பிரிட்ஜ் |
ஜூன் 19 | 2வது அரையிறுதி | இரவு 10.00 | ஓவல் |
ஜூன் 21 | இறுதி போட்டி | இரவு 7.30 | லார்ட்ஸ் |
ஹி ஹி ஹி
ReplyDelete//
ReplyDeleteமொத்தத்தில் இன்னொரு WWF போட்டியைப் பார்க்க எல்லோரும் தயாராக இருங்கள்
//
அதுவும் ஸ்டெடியா...
Group A -India, Bangladesh, Ireland:
இதன் படி நிச்சயமா இந்தியா அரையிறுதி வரை வரும். அப்பத்தானே விளம்பரங்கள் ஓட்டலாம்.
//புருனோ Bruno said...
ReplyDeleteஹி ஹி ஹி
//
same blood
//வாழவந்தான் said...
ReplyDeleteGroup A -India, Bangladesh, Ireland:
இதன் படி நிச்சயமா இந்தியா அரையிறுதி வரை வரும். அப்பத்தானே விளம்பரங்கள் ஓட்டலாம்.//
அப்போதான் போட்டியின் நோக்கம் நிறைவேறும்.
சென்ற ஒரு நாள் உலகக் கோப்பை போட்டியில் கடும் நட்டமாம்
Congrats!
ReplyDeleteYour story titled 'நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம்:- தலைவர் பேட்டி' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 6th June 2009 06:00:02 PM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/70865
Thank you for using Tamilish.com
Regards,
-Tamilish Team
=====================
நன்றி தமிழீஷ்
தகவல்களுக்கு நன்றி தல
ReplyDelete/// வழ்க்கமாக சின்ன அணிகளிடம் தோல்வியடையும் இந்திய பாகிஸ்தான் அணிகள் மத்தியில் இது பயங்கர பீதியைக் கிளப்பியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ///
ReplyDeleteBODY STRONG ...
BASEMENT WEEK...
//பிரியமுடன்.........வசந்த் said...
ReplyDeleteதகவல்களுக்கு நன்றி தல
//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல.., அடிக்கடி வாருங்கள்
//starjan said...
ReplyDeleteBODY STRONG ...
BASEMENT WEEK...//
அப்படியும் சொல்லலாம்.