சென்ற கோப்பையின் போது கூட நியூஸிலாந்து, இங்கிலாந்து அணிகளோடு விளையாடும்போது இந்திய அணிக்கு இப்படி ஒரு அழுத்தம் இருந்ததுதான்.
ஆனால் அப்போதைய மந்திரம் வேறு.
என்ன கொண்டுவந்தோம்;இழப்பதற்கு
எண்ணத்தில் ஆடிய ஆட்ட்ம் அது.
இன்று நடப்புச் சாம்பியன் இந்திய அணிதான்.
ஏற்கனவே ஆஸ்திரேலிய அணி நடையைக் கட்டியாகிவிட்டது.
இந்திய அணி ஏற்கனவே ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, இலங்கை அணிகளை அந்த மண்ணில் வைத்து தோற்கடித்து இருக்கிறது. இன்று இங்கிலாந்து மண்ணில் என்ன நடக்கப் போகிறது என்று தெரியவில்லை.
சென்ற கோப்பையின் போது யுவராஜ் அருமையான ஒரு ஓவர் ஆடினார். அனைத்துப் பந்துகளிலும் ஆறு. அந்த ஓவர் இல்லாமல் பார்த்தால் இந்தியா வென்று இருப்பது சிரமமே..,
இன்று அந்த ஓவர் திரும்பவும் கிடைக்குமா..., யுவராஜ் செய்வாரா?
Yuvaraj Six Sixes in One over in T20 - Funny home videos are a click away
சென்ற உலகக் கோப்பை நடக்கும்போதுதான் டிராவிட் ராஜினாமா செய்தி வந்தது. இந்த முறை துவக்கத்திலிருந்தே சேவக் பற்றிய பேச்சுக்கள்தான்.
பொறுப்பு, பொறுப்பு என்று சொல்லி டோனியின் வேகமான ஆட்டத்தை நிதானமாக மாற்றியாகிவிட்டது. நிதானமான பேச்சை வேகமான பேச்சாக செய்தாகிவிட்டது.
ஒருவேளை முடிவெட்டிக் கொண்டதுதான் தவறா?
சிங்கம்போல சீறிவர்ரான் எங்க பேரண்டி என்று பரவைபாட்டிய பாடச் சொல்லலாம்.
பார்ப்போம் எப்படி திட்டம் அமைந்திருக்கிறது என்று?
//நேற்றைய மொக்கை; இன்றைய நகைச்சுவை; நாளைய தத்துவம்//
ReplyDeleteபாஸ் இதை எப்ப போட்டீங்க....?
கலக்கல்.. தல
//Kanna June 14, 2009 6:55 PM
ReplyDelete//நேற்றைய மொக்கை; இன்றைய நகைச்சுவை; நாளைய தத்துவம்//
பாஸ் இதை எப்ப போட்டீங்க....?
கலக்கல்.. தல
//
வாங்க தல.., சில மாதங்களுக்கு முன்பே போட்டுவிட்டேன்.
நன்றி
நன்றி தமிழினி
ReplyDeleteஉபயோகமாக உள்ளது
I AM BACK
ReplyDeleteநான் கொஞ்சம் பிஸி
உங்கள் பதிவு தமிழ்10 தளத்தில் முதல் பக்கத்தில் பிரசுரமாகியுள்ளது
ReplyDeleteஉங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ் என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளது
இதில் குறிப்பாக
1-இணையதளத்தில் முதன் முறையாக தமிழில் hits counter
2-ஓட்டளிப்புப் பட்டை
3-இவ்வார கிரீடம்
4-சிறப்புப் பரிசு
5-புத்தம்புதிய அழகிய templates
6-கண்ணை கவரும் gadgets
ஒரு முறை வந்து பாருங்கள்
முகவரி http://tamil10.com/tools.html
நன்றி ஸ்டார்ஜான், தமிழினி
ReplyDelete