Sunday, June 28, 2009

நட்சத்திர ஓட்டலில் ரஜினி போட்ட ஆட்டம்இந்த ஒளி ஒலிக் காட்சி கூட எனது பழைய நினைவுகளை கிளருகிறது. நேரில் பார்த்தே பிறகே சக தோழர்கள் ரஜினி என்று நம்பினார்கள்.இப்போதுகூட ஏதாவது தொழில்நுட்ப ஏமாற்றுவேளை என்று சிலர் நினைக்கலாம். நம்பினால் நம்புங்கள். இவ்வளவு ஆட்டம் பாட்டம் உள்ள பாடலில் நடித்தது ரஜினியேதான், ஆடியதும் ரஜினியேதான். கல்லூரி அனைத்து இசை நிகழ்ச்சிகளிலும் தவறாது இடம்பிடித்த இந்தப் பாடல் அடுத்த வாரிசு படத்தில் இடம் பெற்றது. இளைய ராஜாவின் இசையில் வெளிவந்த இந்தப் பாடல் எப்போதுமே இளைய தலைமுறையைத் தன் வசம் வைத்திருந்தது

இந்தப் படத்தில் பேசக்கூடாது என்ற மெல்லிசைப் பாடலுக்கு ரஜினி சில்க் ஸ்மிதாவுடன் நடித்திருப்பார்.

இந்த பாட்டு ரஜினி பாட்டு என்று சொன்னபோது சக நண்பர்கள் பலரும் நம்பவே இல்லை.., வெகு காலத்திற்குப் பிறகு திரையில் இந்த படத்தை பார்த்த பிறகே ரஜினி படம் என்பதையே ஒத்துக் கொண்டார்கள்.

என்னால் இந்தப் பாடலின் ரீமிக்ஸ் பாடலை ரசிக்கவே முடியவில்லை. அதன் பின் வந்த எல்லா ரீமிக்ஸ் பாடலையும் நான் தவிர்ப்பதற்கு அடிப்படையே இந்தப் பாடலின் ரீமிக்ஸ்தான்.

27 comments:

 1. உண்மைதான்!

  எனக்கு இந்தப் பாடல்கள் இரண்டுமே ஆல் டைம் ஃபேவரைட்!

  ரீமிக்ஸ் என்ற பெயரில் பழைய பாடல்களை கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்!

  ReplyDelete
 2. அருமையான ஆட்டம் தான்..

  ReplyDelete
 3. அருமையான பாட்டு!, நானும் கூட இன்னைக்கு ஒரு ரீமிக்ஸ் பதிவு போட்டேன், நீங்க மருத்துவர்தானே? நான் “யூ ஸ்டுப்பிட் டாக்டர்”னு ஒரு பதிவு போட்டிருக்கேன். (தப்பால்லாம் ஒண்ணும் சொல்லல) அதுல உங்களை மாதிரி மருத்துவர்களுக்கு ஒரு கேள்வி கேட்டிருக்கேன், படிச்சுக் கருத்து சொல்லுங்களேன் அல்லது ஒரு இடுகை போடுங்களேன்?

  நன்றி நண்பரே!!!

  ReplyDelete
 4. அண்ணே..... இது தானுங்க இசைக் கொலை.....

  அப்படியே எங்க ஏரியாவுக்குள்ளும் வாங்க....

  ReplyDelete
 5. தல,

  //என்னால் இந்தப் பாடலின் ரீமிக்ஸ் பாடலை ரசிக்கவே முடியவில்லை. அதன் பின் வந்த எல்லா ரீமிக்ஸ் பாடலையும் நான் தவிர்ப்பதற்கு அடிப்படையே இந்தப் பாடலின் ரீமிக்ஸ்தான்// உண்மைதான். இங்கேயும் அதே கதை தான் தல.

  ReplyDelete
 6. பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 7. தல,

  எனக்கு தெரிந்த காமிக்ஸ் பதிவர் ஒருவரும் கூட இந்த பாடலைத்தான் தன்னுடைய ரிங் டோன் ஆக வைத்து தானும் ஒரு யூத் என்று சீன காட்டிக் கொண்டு இருந்தார். இப்போது ஏனோ தெரியவில்லை, மாற்றி விட்டார்.

  ReplyDelete
 8. நல்லா இருக்கு இது நல்லா இருக்கே

  ReplyDelete
 9. ஆஹா.., ஒத்த ரசனையில் இத்தனை பேரா..! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.. நன்றி..,

  ReplyDelete
 10. வாங்க நம்ம பதிவுக்கு

  ReplyDelete
 11. அழைப்புக்கு செவிசாய்த்து என்னகத்துக்கு வந்து கருத்து சொன்னதற்கு மிக்க நன்றி!!

  ReplyDelete
 12. rajinikku dance aada theriyum enru antha kalathil niroopittha padal.

  ReplyDelete
 13. உங்களுக்கு 2009 ம் வருடத்தின் 100 வது பதிவு இது.... வாழ்த்துக்கள்.. 6 மாதத்தில் 100 பதிவு.. அப்படிஎன்றால் வருடத்துக்கு 200 பதிவுகள்.. இப்ப இருக்கற வேகத்தை பார்க்கும் போது அதையும் தாண்டும் போல.. ஆர்வம் குறையாமல் எழுதுகிறீர்கள்..


  மீண்டும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 14. வருகை தந்து கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி நன்றி..,

  //லோகு said...

  உங்களுக்கு 2009 ம் வருடத்தின் 100 வது பதிவு இது.... //

  இல்லை தல.., இது 141வது பதிவு

  இருந்தாலும் இவ்வளவு கூர்ந்து கவனித்து வருவதற்கும் ஊக்கப் படுத்துவதற்கும் நன்றி..,

  ReplyDelete
 15. ஆமா
  ரஜினிதான்///

  ReplyDelete
 16. கலக்குங்க ரமேசு/.............

  ReplyDelete
 17. மொத்தம் 141 But 2009m வருடத்தில் எழுதியது 100 தானே.. மீதி 41, 2008இல் எழுதியது,

  ReplyDelete
 18. /thevanmayam said...
  கலக்குங்க ரமேசு/...........//

  நன்றி சார்

  ReplyDelete
 19. /லோகு said...
  மொத்தம் 141 But 2009m வருடத்தில் எழுதியது 100 தானே.. மீதி 41, 2008இல் எழுதியது,
  June 29, 2009 3:28 PM //

  மாதரீதியில் கூட்டினால் வேறுமாதிரி வருகிறது தல

  ReplyDelete
 20. //இளைய கவி said...

  ஜீப்பரூ தல
  //

  நன்றி தல..,

  ReplyDelete
 21. suresu, aasai nooru vagai pattu , rajini pattunnu theriyatha groopa neea.

  you have to grow up kids!!!.
  Very Pathetic!!!

  ReplyDelete
 22. //Arun said...

  suresu, aasai nooru vagai pattu , rajini pattunnu theriyatha groopa neea.

  you have to grow up kids!!!.
  Very Pathetic!!!//

  வளரிளம் பருவத்தின் துவக்க காலகட்டத்தில் நமது சில நண்பர்கள் கமல்ஹாசன் பாடல் என வாதிட்டனர்..,

  அப்போதெல்லாம் திரையரங்கில் மட்டுமே காட்சிகளைக் காணமுடியும் அல்லவா.,

  ReplyDelete
 23. //T.V.Radhakrishnan said...

  கலக்குங்க//
  நன்றி தல

  ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails